TNPSC Thervupettagam
January 24 , 2022 912 days 531 0
  • 37 வயதான திருமதி ஷைலின் ஃபோர்டு (Shaylyn Ford) 2022 ஆம் ஆண்டிற்கான உலகத் திருமதியாக மகுடம் சூட்டப்பட்டார்.
  • அயர்லாந்தின் ராணி கேட் ஷ்னீடர் (Kate Schneider) அவருக்கு முடிசூட்டினார்.
  • இதில் திருமதி. ஜோர்டான் ஜாக்லின் ஸ்டாப் &  ஐக்கிய அரபு அமீரகத்தின் திருமதி. தேபாஞ்சலி கம்ஸ்ட்ரா ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
  • ஷைலின் ஃபோர்டு அமெரிக்காவின் சார்பாக போட்டியிட்டார்.
  • உலகத் திருமதி  பட்டத்தை ஓர் அமெரிக்கப் பிரதிநிதி வெல்வது 8வது முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்