உலகத் தேங்காய் தினம் – செப்டம்பர் 02
September 5 , 2020
1483 days
493
- இதன் முக்கிய நோக்கம் தேங்காய் மற்றும் அவற்றின் பயன்களின் முக்கியத்துவம் குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
- இந்தத் தினமானது ஆசியா மற்றும் பசிபிக் தேங்காய் சமூகத்தினால் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் அனுசரிக்கப் படுகின்றது.
- 2009 ஆம் ஆண்டில் முதன்முறையாக உலகத் தேங்காய் தினமானது அனுசரிக்கப் பட்டது.
- 2020 ஆம் ஆண்டிற்கான உலகத் தேங்காய் தினத்தின் கருத்துரு, “உலகைக் காப்பதற்காக வேண்டி தேங்காயில் முதலீடு செய்தல்” என்பதாகும்.
Post Views:
493