TNPSC Thervupettagam

உலகத் தொடர்பு தினம் - மார்ச் 15

March 17 , 2022 894 days 350 0
  • இது வேற்றுக் கிரக உயிரினங்களைத் தொடர்பு கொள்ளும் ஒரு முயற்சியில் ஈடுபட்டு உள்ள வேற்றுக் கிரக உயிரின ஆர்வலர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம் ஆகும்.
  • இது சர்வதேசப் பறக்கும் தட்டு பணியகத்தினால் (I.F.S.B. - International Flying Saucer Bureau) 1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் K. பெண்டர் என்பவரால் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்