TNPSC Thervupettagam

உலகத் தொலைக்காட்சி தினம் – நவம்பர் 21

November 24 , 2023 239 days 119 0
  • இந்த நாள் மின்னணுக் கருவிக்கு அப்பாற்பட்ட ஒன்றாக திகழும் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
  • 1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையானது முதல் உலகத் தொலைக்காட்சி மன்றத்தை நடத்தியது.
  • 1924 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்து நாட்டு பொறியாளர் ஜான் லோகி பேர்ட் என்பவரால் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது இந்தியாவில் 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்று புது டெல்லியில் அறிமுகப்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்