TNPSC Thervupettagam

உலகத் தொலைதொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் – மே 17

May 18 , 2021 1199 days 418 0
  • இத்தினமானது முதல் சர்வதேச தந்தி உடன்படிக்கை கையெழுத்தான தினத்தையும் சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியமானது நிறுவப்பட்ட தினத்தையும் குறிக்கிறது.
  • தொலை தொடர்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐ.நா. அமைப்பின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்திடவும் வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • மேலும் உலகம் முழுவதும் தகவல் எவ்வாறு பரவுகிறது என்பது மீதான கவனத்தையும் இது செலுத்துகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “சவாலான சமயங்களில் டிஜிட்டல் மாற்றத்தை முடுக்கி விடுதல்” (Accelerating digital transformation in challenging times) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்