TNPSC Thervupettagam

உலகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் – மே 17

May 20 , 2023 461 days 176 0
  • இந்தத் தினமானது 1969 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மே 17 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
  • இது 1865 ஆம் ஆண்டில் சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டதையும், முதலாவது சர்வதேச தந்தி உடன்படிக்கை கையெழுத்தானதையும் குறிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மூலம் குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளை மேம்படுத்துதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்