TNPSC Thervupettagam

உலகத் தொழில்முனைவோர் தினம் – ஆகஸ்ட் 21

August 26 , 2021 1099 days 696 0
  • பங்குதாரர்களிடையே தொழில் முனைவு, புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்குவதற்காக வேண்டி ஆண்டுதோறும் உலக தொழில்முனைவோர் தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கும் தனிநபரின் முயற்சிகளை அங்கீகரித்துப் பாராட்டுவதற்காகவும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • சர்வதேச வணிகக் கூட்டமைப்பானது முன்னின்று உலகத் தொழில் முனைவோர் தினத்தைக் கொண்டாட உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
  • தொழில்முனைவினை ஆதரிப்பதற்காக இந்திய அரசினால் தொடங்கப்பட்ட சில முன்னெடுப்புகள், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மற்றும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்