இந்த ஆண்டிற்கான பொருளாதார போட்டித்திறன் தரவரிசையில் மிகவும் போட்டிமிக்க பொருளாதாரமாக இந்தியா ஒரு இடம் முன்னேறி 43-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தரவரிசை சர்வதேச மேலாண்மை வளர்ச்சி நிறுவனத்தினால் (International Institute for Management Development) ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
India’s Rank
Year
2019
43
2018
44
2017
45
2016
41
இந்தத் போட்டித்திறன் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
சிங்கப்பூர் முதல் இடத்தினைப் பெறுவதன் மூலம் ஹாங்காங் (2) மற்றும் அமெரிக்கா (3) ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.