TNPSC Thervupettagam

உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க தினம் – ஏப்ரல் 15

April 18 , 2021 1230 days 787 0
  • “உலகளாவிய இலக்குகள்” எனப்படும் ஐ.நா.வின் நீடித்த மேம்பாட்டு இலக்கினை நோக்கிய முன்னேற்றத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதில் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • இத்தினம் முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்