TNPSC Thervupettagam

உலகப் பட்டினி தினம் - மே 28

May 29 , 2024 179 days 136 0
  • உலகப் பட்டினி தினம் ஆனது 2011 ஆம் ஆண்டில் தி ஹங்கர் பிராஜக்ட் என்ற ஒரு அமைப்பினால் நிறுவப்பட்டது.
  • இந்த உலகளாவிய முன்னெடுப்பானது, நாள்பட்ட பட்டினியால் அவதிப்படும் கோடிக் கணக்கான மக்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகில் 783 மில்லியன் மக்கள் பட்டினி நிலையை எதிர்கொள்கின்றனர்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Thriving Mothers. Thriving World’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்