TNPSC Thervupettagam

உலகப் பட்டினி தினம் - மே 28

May 30 , 2023 451 days 276 0
  • இது பட்டினி தொடர்பான பிரச்சினைகள் குறித்துப் பொதுமக்களிடையே ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் பட்டினி திட்டம், உலகளாவியப் பட்டினியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முன் முயற்சியாக உலகப் பட்டினித் தினத்தை முதன் முதலில் அறிமுகப் படுத்தியது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள் “பசி மற்றும் வறுமைக்கான நிலையான தீர்வுகளைக் கொண்டாடுவது” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்