TNPSC Thervupettagam

உலகப் பண்ணை விலங்குகள் தினம் - அக்டோபர் 02

October 6 , 2023 321 days 209 0
  • இது பண்ணை விலங்குகளைத் துன்புறுத்துதல் மற்றும் அதனைத் தவறான முறையில் கையாளுதல் ஆகியவற்றினை தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
  • இந்த நாளின் அனுசரிப்பானது சர்வதேசப் பண்ணை விலங்கு உரிமை இயக்கத்தின் ஒரு பகுதியாக 1983 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • பண்ணை விலங்குகளை மிருகத்தனமான முறையில் படுகொலை செய்வது உட்பட, நீண்டகாலமாக அவை எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் கடுமையான சூழ்நிலைமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தளமாக இது செயல் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்