TNPSC Thervupettagam

உலகப் பண்ணை விலங்குகள் தினம் - அக்டோபர் 02

October 9 , 2022 686 days 275 0
  • உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளை நினைவு கூரும் வகையிலும், இந்த விலங்குகளை மனிதாபிமானத்துடன் நடத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்யவும் வேண்டி இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
  • இந்தத் தினமானது விலங்குகள் நல நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்