TNPSC Thervupettagam

உலகப் பயணச் சந்தை 2022

November 17 , 2022 613 days 274 0
  • உலகப் பயணச் சந்தையானது இலண்டனில் நடைபெறும் ஒரு மிகப்பெரிய சர்வதேச பயணம் சார்ந்த கண்காட்சிகளில் ஒன்றாகும்.
  • பெருந்தொற்றிற்கு முந்தைய நிலைமைக்கேற்ப நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணங்களின் எண்ணிக்கையினை மீட்டெடுக்கச் செய்வதற்காக இந்த நிகழ்வில் இந்தியாவின் பங்கேற்பு குறிப்பிடத் தக்கதாகும்.
  • இந்த ஆண்டு கண்காட்சியின் கருத்துரு, ‘சுற்றுலாத் துறையின் எதிர்காலம் இப்போது தொடங்குகிறது’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்