உலகப் பயன்பாட்டுத் தினம் - நவம்பர் 14
November 20 , 2024
5 days
56
- இது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று வெகுவாக கொண்டாடப் படுகிறது.
- இது இந்த ஆண்டு காணொளி வாயிலான சுகாதாரச் சேவை, மின்னணு சுகாதாரப் பதிவுகள் மற்றும் பிற சுகாதாரம் தொடர்பான தொழில்நுட்பங்களின் மதிப்புகளை ஊக்குவிக்கிறது.
- 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பயனர் அனுபவ நிபுணத்துவச் சங்கமானது இந்த நாளை உருவாக்கியது.
- 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Designing for a Better World" என்பது ஆகும்.
Post Views:
56