TNPSC Thervupettagam

உலகப் பருத்தி தினம் - அக்டோபர் 07

October 13 , 2022 682 days 286 0
  • 2022 ஆம் ஆண்டு சர்வதேச நிகழ்வின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.
  • உலகில் அதிக அளவில் பருத்தி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
  • 2022 ஆம் ஆண்டிற்கான கருத்துரு  "பருத்திக்கு சிறந்த எதிர்காலத்தை நெசவு செய்தல்" என்பதாகும்.
  • இது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO) வெளியிடப் பட்டது.
  • முதல் உலகப் பருத்தி தினம் அக்டோபர் 7, 2019 அன்று உலக வர்த்தக அமைப்பால் முன் மொழியப் பட்டது.
  • நான்கு துணை-சஹாரா ஆப்பிரிக்க பருத்தி உற்பத்தியாளர்களான பெனின், புர்கினா பாசோ, சாட் மற்றும் மாலி ஆகியவை கூட்டாக காட்டன் ஃபோர் (Cotton Four) என்று அழைக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்