TNPSC Thervupettagam

உலகப் பருப்பு வகைகள் தினம் - பிப்ரவரி 10

February 15 , 2023 556 days 202 0
  • உலகப் பருப்பு வகைகள் தினம் என்பது ஒரு உலகளாவிய உணவாக பருப்பு வகைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் ஓர் உலகளாவிய நிகழ்வாக இத்தினம் அறிவிக்கப்பட்டது.
  • இத்தினமானது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டின் உலகப் பருப்பு வகைகள் தினத்திற்கான கருத்துரு, "நிலையான எதிர்காலத்திற்கான பருப்பு வகைகள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்