TNPSC Thervupettagam

உலகப் பருவநிலை கண்காணிப்பு அமைப்பின் மாநாடு

November 8 , 2022 622 days 351 0
  • ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் நகரில் ‘உலகப் பருவநிலை கண்காணிப்பு அமைப்பின் (GCOS)’ மாநாடானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது வானிலை செயற்கைக் கோள்களின் அதிகபட்ச பயன்பாடு என்ற அமைப்பினால் (EUMETSAT) நடத்தப்பட்டது.
  • இதற்கு உலக வானிலை அமைப்பு (WMO), யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையம், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு மற்றும் சர்வதேச அறிவியல் சபை ஆகியவை இணைந்து நிதியுதவி வழங்குகின்றன.
  • இந்த மாநாட்டின் பிரகடனத்தின்படி, தொடர் மற்றும் விரிவான கண்காணிப்புகளை உறுதிப்படுத்த நிலையான மற்றும் நீண்ட கால நிதி அவசியமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்