TNPSC Thervupettagam

உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2021-22

June 5 , 2021 1141 days 588 0
  • இந்தத் தரவரிசையில் ஹார்வர்டு பல்கலைக்கழகமானது முதலிடத்தையும் அதனைத் தொடர்ந்து மாசாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
  • உலகம் முழுவதுமான 2000 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில் 68 இந்தியக் கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
  • அலகாபாத்தின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனமானது (IIM-Ahmedabad) 415வது இடத்தையும் அதனையடுத்து இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது (IISc) 459வது இடத்தையும் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்