TNPSC Thervupettagam

உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2022

September 7 , 2021 1175 days 722 0
  • டைம்ஸ் உயர்கல்வி (THE) எனும் இதழில் 2022 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழக தரவரிசையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.
  • கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி கழகம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன.
  • பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் 301 முதல் 350 இடையிலான இடத்தை பெற்றுள்ளது.
  • இந்தத் தரவரிசையானது சமன்செய்யப்பட்ட 13 செயல்திறன் குறிகாட்டிகளின் (13 balanced performance indicators) அடிப்படையிலானதாகும்.

குறிப்பு

  • பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் – 301/350 வரம்பு
  • ரூபாரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் – 351/400  வரம்பு
  • இந்தூரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் – 401/500 வரம்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்