TNPSC Thervupettagam

உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்

August 20 , 2023 461 days 345 0
  • இந்திய அணியானது சீனாவில் நடைபெற்ற உலகப் பல்கலைக்கழக விளையாட்டு (WUG) போட்டிகளில் 11 தங்கம் உட்பட 26 பதக்கங்களுடன் தனது பங்கேற்பினை நிறைவு செய்தது.
  • இந்திய அணியானது 11 தங்கம், 5 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்து, முன்னணியில் உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக இந்தியா 21 பதக்கங்களை (6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கலம்) வென்றிருந்தது.
  • 21 பேர் கொண்ட துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் குழுவானது 8 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் முன்னணியில் உள்ளது. வில்வித்தை வீரர்கள் 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
  • ஜூடோ போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கத்தினையும் வென்றது.
  • இந்தப் போட்டியை நடத்தும் சீன நாட்டின் அணியானது 178 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், ஜப்பான் (79) மற்றும் கொரியா (58) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்