TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரியத் தினம் - ஏப்ரல் 18

April 21 , 2024 218 days 176 0
  • சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் தினம் ஆனது, உலகப் பாரம்பரியத் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தத் தினம் ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (UNESCO) 1983 ஆம் ஆண்டில் முதன்முதலில் கொண்டாடப் பட்டது.
  • புவியின் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பன்முகத் தன்மை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Disasters & Conflicts Through the Lens of the Venice Charter" என்பதாகும்.
  • இந்தியாவில் மொத்தம் 3691 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் உள்ளன.
  • இவற்றில் 40 தளங்கள் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்