TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரியத் தினம் - ஏப்ரல் 18

April 19 , 2022 861 days 328 0
  • மனிதப் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காகவும், அதற்காகச் செயல்படும் சில  அமைப்புகளின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காகவும் வேண்டி இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • நினைவுச் சின்னங்களும், பழங்காலக் கட்டிடங்களும் உலகத்தின் ஒரு சொத்தாகும்.
  • இவை தேசத்தின் வளமானப் பாரம்பரியத்தை உருவாக்குகின்றன.
  • 2022 ஆம் ஆண்டின் உலகப் பாரம்பரியத் தினத்தின் கருத்துரு "மரபு மற்றும் பருவ நிலை" என்பதாகும்.
  • இந்தியாவில் மொத்தம் 3691 நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் உள்ளன.
  • இவற்றில் 40 தளங்கள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்