TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரிய வாரம் - நவம்பர் 19/25

November 29 , 2020 1371 days 441 0
  • இது யுனெஸ்கோவால் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • இது உயர்ந்த பாரம்பரியத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அதன் பாதுகாப்பிற்காகவும் வேண்டி அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 38 உலகப் பாரம்பரிய தளங்கள் உள்ளன.
  • இதில் 30 கலாச்சார தளங்கள், 7 இயற்கை தளங்கள் மற்றும் ஒரு கலப்பு தளம் ஆகியன அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்