TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரிய வாரம் – நவம்பர் 19 முதல் 25 வரை

November 26 , 2023 237 days 123 0
  • இந்த வாரக் கொண்டாட்டமானது உலகம் முழுவதும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியத் தளங்களை இது கொண்டாடுகிறது.
  • உலகப் பாரம்பரிய தளங்கள் என்பது கலாச்சார, வரலாற்று, அறிவியல் அல்லது பிற முக்கியத்துவத்தை கொண்ட இடங்கள் அல்லது நினைவுச் சின்னங்கள் ஆகும்.
  • உலகப் பாரம்பரிய உடன்படிக்கையானது 1972 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்