TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரிய வாரம் 2024 - நவம்பர் 19/25

December 1 , 2024 22 days 98 0
  • உலகின் பல்வேறு பகுதிகளின் மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய ஒரு விழிப்பு உணர்வை பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியத் தொல்லியல் துறையானது (ASI), நாடு முழுவதும் உள்ள சுமார் 3,650 பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களைப் பாதுகாத்து வருகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Discover and Experience Diversity" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்