TNPSC Thervupettagam

உலகப் பார்வையற்றோர் கைத்தடி (வெண்பிரம்பு) தினம் - அக்டோபர் 15

October 19 , 2023 308 days 188 0
  • பார்வைத் திறன் குறைபாடுள்ளவர்களின் முக்கியத்துவத்தையும், சமூகத்தில் அவர்களின் அதீதப் பங்கேற்பினையும், அவர்களின் சுதந்திரத்தைக் கொண்டாடச் செய்வதற்காகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • 1964 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் லிண்டன் B ஜான்சன் இந்த நாளை முதல் முறையாகக் கொண்டாடினார்.
  • வெண்பிரம்பு என்பது பார்வைத் திறன் குறைபாடுள்ளவர்களுக்காக கண்டுபிடிக்கப் பட்டு பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள ஒரு முக்கியமான நடமாட உதவுக் கருவியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்