TNPSC Thervupettagam

உலகப் பார்வை தினம் - அக்டோபர் 10

October 14 , 2019 1812 days 611 0
  • உலகப் பார்வை தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக் கிழமையில் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டு, உலகப் பார்வை நாள் 2019 அக்டோபர் 10 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 2000 ஆம் ஆண்டில் சர்வதேச அரிமா சங்க அறக்கட்டளையின் “பார்வை முதலில்” என்ற பிரச்சாரத்தின் மூலம் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட இந்த நாள் பார்வையற்றத் தன்மை மற்றும் பார்வைக் குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “பார்வை முதலில்”.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்