TNPSC Thervupettagam

உலகப் பார்வை தினம் – 14 அக்டோபர்

October 16 , 2021 1047 days 363 0
  • உலகப் பார்வை தினமானது அக்டோபர் மாதத்தின் 2வது வியாழக்கிழமையன்று அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர விழிப்புணர்வு தினமாகும்.
  • இந்த ஆண்டு இத்தினமானது அக்டோபர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • பார்வையின்மை உள்ளிட்ட பார்வைக் குறைபாடுகள் குறித்து உலக கவனத்தை ஈர்ப்பதன் மீது இத்தினம் ஈடுபாடு செலுத்துகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்தரு “Love Your Eyes” என்பதாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்