TNPSC Thervupettagam

உலகப் பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான நடவடிக்கை தினம் - ஜூன் 17

June 19 , 2022 799 days 255 0
  • 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இத்தினமானது பாழான நிலத்தை ஆரோக்கியமான நிலமாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமானது பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான நிறைவு செய்யக் கூடிய தீர்வுகளைக் கண்டறிவதாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘வறட்சியில் இருந்து ஒன்றுபட்டு மீண்டு எழுவோம்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்