நைட் ஃபிராங்க் எனப்படும் லண்டனைச் சேர்ந்த மனை விற்பனை ஆலோசனை வழங்கீட்டு நிறுவனமானது உலகப் பிரதானக் குடியிருப்பு குறியீட்டினை வெளியிட்டு ள்ளது.
இந்த அறிக்கையானது மும்பை நகரினை 19வது இடத்திலும், பெங்களூருவினை 22வது இடத்திலும், புது டெல்லியினை 25வது இடத்திலும் தரவரிசைப்படுத்தியுள்ளது.
துருக்கிய தலைநகர் அங்காரா 105.9 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் இக்குறியீட்டில் முன்னணியில் உள்ள நிலையில் இஸ்தான்புல் 85.1 சதவீதத்துடன் இதில் இரண்டாவது இடத்தில் உள்ளது.