உலகப் பிறவி இதயக் குறைபாடு விழிப்புணர்வு தினம் - பிப்ரவரி 14
February 16 , 2025 7 days 33 0
இது மிதமான அல்லது மிகத் தீவிரமான மற்றும் பிறக்கும்போதே ஏற்படக் கூடிய பிறவி இதயக் குறைபாடு (CHD) பற்றி ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த இதயக் குறைபாடுகள் ஆனது ஒரு குழந்தையின் இதயத்தின் அமைப்பையும் அது செயல்படும் விதத்தையும் பாதிக்கலாம்.
இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் பிறவி வகை இதயக் குறைபாட்டு நோயுடன் பிறக்கின்றன.
இவற்றில் ஐந்தில் ஒரு பங்கு குழந்தைகள் மிக கடுமையான இதய நோயின் மோசமான விளைவுகளை எதிர்கொண்டன.