TNPSC Thervupettagam

உலகப் புகைப்படத் தினம் - ஆகஸ்ட் 19

August 22 , 2023 366 days 153 0
  • உலகப் புகைப்படத் தினமானது 1839 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
  • முதல் புகைப்படம் ஆனது 1861 ஆம் ஆண்டில் எடுக்கப் பட்டது.
  • எண்ணிமம் சார்ந்த புகைப்படம் பற்றிய கோட்பாடு ஆனது 1957 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உருவத் தோற்றங்கள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்