TNPSC Thervupettagam

உலகப் புகைப்பட தினம் – ஆகஸ்ட் 19

August 21 , 2021 1104 days 363 0
  • புகைப்படமெடுப்பதை ஒரு பொழுதுபோக்காக மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்களை உலகோடு தங்களது ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கவும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் உலகப் புகைப்பட தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • முதலாவது அதிகாரப்பூர்வமான உலகப் புகைப்பட தினமானது 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று கடைபிடிக்கப் பட்டது.
  • உலகப் புகைப்பட தினத்தின் தோற்றமானது பாதரச ஆவி மூலம் நிழற்படமெடுக்கும் முறையின் (Daguerreotype) கண்டுபிடிப்பிலிருந்துத் தொடங்கியது.
  • இது 1837 ஆம் ஆண்டில் பிரஞ்சுக்காரர்களான லூயிஸ் டாகுவேர் மற்றும் ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படச் செயல்முறை ஆகும்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்