உலகப் புகையிலை எதிர்ப்புத் தினம் - மே 31
May 31 , 2023
547 days
287
- இது புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்பு அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 1987 ஆம் ஆண்டில் உலகச் சுகாதார அமைப்பானது, உலகளவில் இந்தத் தினத்தினை அனுசரிப்பதற்கான ஒரு தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டது.
- முதலாவது உலகப் புகையிலை எதிர்ப்புத் தினமானது 1988 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டது.
- 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல" என்பதாகும்.
Post Views:
287