உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் உலகளாவியப் பங்காளர்கள் உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை அனுசரிக்கின்றனர்.
2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “தொழிற்சாலைகளின் புரட்டிலிருந்து இளைஞர்களைப் பாதுகாத்தல் மற்றும் புகையிலை & நிக்கோடின் பயன்பாட்டிலிருந்து அவர்களைத் தடுத்தல்” என்பதாகும்.