TNPSC Thervupettagam

உலகப் புத்தக தினம் - ஏப்ரல் 23

April 25 , 2023 486 days 197 0
  • வாசித்தல், எழுதுதல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றின் மீதான ஆர்வத்தினை ஊக்குவிக்கச் செய்யும்ம் வகையில் இந்தத் தினம் உலக அளவில் அனுசரிக்கப் படுகிறது.
  • இது உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமைத் தினம் அல்லது சர்வதேசப் புத்தக தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
  • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதியன்று முதலாவது உலகப் புத்தகத் தினக் கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்தது.
  • வில்லியம் ஷேக்ஸ்பியர், கார்சிலாசோ டி லா வேகா மற்றும் மிகுவல் டி செர்வாண்டஸ் உட்பட பல சிறந்த எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் மறைவு நாள் ஆண்டு நிறைவானது இந்த நாளில் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'சுதேச (உள்நாட்டு) மொழிகள்' என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்