TNPSC Thervupettagam

உலகப் புத்தொழில் நிறுவனச் சூழலமைவு அறிக்கை 2023

June 25 , 2023 390 days 236 0
  • ஸ்டார்ட்அப் ஜீனோம் நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டு உலகப் புத்தொழில் நிறுவனச் சூழலமைவு அறிக்கையில் பெங்களூரு நகரம் 2 இடங்கள் உயர்ந்து 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில், புனே 31-40 என்ற பிரிவில் இடம் பெற்றுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு உலகப் புத்தொழில் நிறுவனச் சூழலமைவு அறிக்கை என்பது உலகெங்கிலும் உள்ள புத்தொழில் நிறுவனச் சூழலமைவுகளின் தற்போதைய ஒரு நிலையைக் குறிப்பிடும் ஒரு விரிவானப் பகுப்பாய்வு ஆகும்.
  • இந்த அறிக்கையில், சிலிக்கான் வேலி நகரம் முதலிடத்திலும், நியூயார்க் மற்றும் லண்டன் ஆகியவை 2வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்