TNPSC Thervupettagam

உலகப் புற்றுநோய் தினம் – பிப்ரவரி 04

February 6 , 2022 933 days 396 0
  • இத்தினமானது உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச புற்றுநோய்க் கட்டுப்பாட்டு ஒன்றியத்தினால் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, “Close The Care Gap” என்பதாகும்.
  • இத்தினமானது 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 அன்று பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற்ற புதிய புத்தாயிரமாண்டிற்கான உலகப் புற்றுநோய் மாநாட்டின் போது நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்