TNPSC Thervupettagam

உலகப் புலி வண்டு தினம் - நவம்பர் 11

November 14 , 2024 8 days 59 0
  • இந்தியாவிலும் உலக அளவிலும் புலி வண்டுகள் பற்றிய ஒரு ஆய்வுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக டாக்டர் பியர்சன் அவர்களைக் கௌரவிப்பதற்காக அவரது பிறந்த நாளன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவில் 241 வகையான புலி வண்டுகள் உள்ளன.
  • உலகில் புலி வண்டுகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • புலி வண்டுகள் பூச்சி உலகின் முதன்மையான வேட்டையாடி இனங்கள் ஆகும் என்ற நிலையில் அவை மற்ற பூச்சிகளின் எண்ணிக்கையைச் சீரமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பதிவு செய்யப்படாத மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் காணப்பட்ட அப்டீரோசா குரோஷா போன்ற சில புலி வண்டுகள் தமிழ்நாட்டில் உள்ளன.
  • 1987 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் பதிவு செய்யப் பட்ட பிறகு மெழுகு உடல் கொண்ட புலி வண்டு (லோபிரா செரினா) இது வரை பதிவு செய்யப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்