உலகப் புள்ளியியல் தினம் - அக்டோபர் 20
October 24 , 2019
1861 days
900
- இது 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று உலகம் முழுவதும் முதல் முறையாக கொண்டாடப்பட்ட ஒரு சர்வதேச தினமாகும்.
- இது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகின்றது.
- ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையமானது இத்தினத்தை அறிவித்தது.
- அடுத்த உலக புள்ளியியல் தினமானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட உள்ளது.
- 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று இரண்டாவது உலக புள்ளியியல் தினமானது “சிறந்த தரவு, சிறந்த வாழ்வு” என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.
- புகழ்பெற்ற புள்ளியியல் நிபுணரான பிரசாந்த சந்திர மஹலானோபிஸின் பிறந்த நாளான ஜூன் 29 அன்று புள்ளியியல் தினத்தை இந்தியா கொண்டாடுகின்றது.
Post Views:
900