TNPSC Thervupettagam

உலகப் புள்ளி விவரங்கள் தினம் – 20 அக்டோபர்

October 22 , 2021 1041 days 351 0
  • அதிகாரப் பூர்வ புள்ளி விவரங்களின் அடிப்படைக் கொள்கைகளின் சாதனைகளைக் குறிப்பிட்டுக்  காட்டுவதற்காக வேண்டி இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த  தினமானது  ஐக்கிய நாடுகள் புள்ளி விவர ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப் படும் ஒரு உலகளாவிய ஒத்துழைப்பு முயற்சியாகும்.
  • முதலாவது உலகப் புள்ளி விவரங்கள் தினமானது 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • 2015 ஆம் ஆண்டில் “Better data, better lives” என்ற கருத்துருவுடன் இத்தினமானது மீண்டும்  அனுசரிக்கப் பட்டது.
  • 2015 ஆம் ஆண்டில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தினத்தினை அனுசரிக்க முடிவு செய்யப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டில் “Connecting the world with data we can trust” என்ற கருத்துருவுடன் 3வது உலகப் புள்ளி விவரங்கள் தினமானது அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்