TNPSC Thervupettagam

உலகப் புவி தினம் – ஏப்ரல் 22

April 23 , 2022 856 days 313 0
  • இத்தினமானது சர்வதேச அன்னைப் பூமி தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • புவியின் நலன் பற்றிய ஒரு விழிப்புணர்வைப் பரப்பச் செய்வதற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதற்கு வேண்டி மக்களை ஊக்குவிக்கச் செய்வதற்காகவும் உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • 1970 ஆம் ஆண்டில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது முதல் 2022 ஆம் ஆண்டின் உலகப் புவி தினமானது அதன் 52வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • 2009 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் புவி தினம் சர்வதேச அன்னைப் பூமி தினம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு என்பது, ‘நமது கோளுக்காக முதலீடு செய்யுங்கள்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்