TNPSC Thervupettagam

உலகப் பூச்சிகள் தினம் – ஜுன் 06

June 8 , 2021 1178 days 521 0
  • உலகப் பூச்சிகள் தினமானது உலகப் பூச்சிகள் விழிப்புணர்வு தினம் எனவும் அழைக்கப் படுகிறது. 
  • உலகப் பூச்சிகள் தினமானது சீனப் பூச்சிகள் கட்டுப்பாட்டு கூட்டமைப்பினால் தொடங்கப் பட்டதாகும்.
  • முதல் உலகப் பூச்சிகள் தினமானது 2017 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்