TNPSC Thervupettagam

உலகப் பெருமூளை வாதம் தினம் - அக்டோபர் 06

October 10 , 2023 414 days 211 0
  • 2012 ஆம் ஆண்டில், பெருமூளை வாத நோய் கூட்டணி அமைப்பானது உலகப் பெரு மூளை வாத தினத்தை அறிவித்தது.
  • இத்தினம் இந்தக் கோளாறு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பெருமூளை வாதம் உள்ளவர்களும் உலகின் இதர மக்களைப் போலவே சம உரிமைகள், அணுகல் மற்றும் வாய்ப்புகளை கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான பல்வேறு வழிகளைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர், சமூகத்தில் அவர்களின் முழு ஈடுப்பாட்டினைத் தடுக்கும் வகையிலான சவால்களை எதிர்கொள்கின்றனர்.
  • பெருமூளை வாதம் வராமல் தடுப்பதற்கு எந்தவிதத் தடுப்பு முறைகளும் இல்லை.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "வலிமையாக இணைந்திருங்கள்" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்