உலகப் பெற்றோர் தினம் - ஜூன் 01
June 5 , 2024
172 days
150
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்வில் வகிக்கும் முக்கியப் பங்கை நினைவு கூரும் வகையில் இது அனுசரிக்கப்படுகிறது.
- இது சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஊக்குவிக்கிறது.
- 2012 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) இந்நாளை அறிவித்தது.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "The Promise of Playful Parenting" என்பது ஆகும்.
Post Views:
150