TNPSC Thervupettagam

உலகப் பெற்றோர் தினம் - ஜூன் 02

June 4 , 2023 543 days 202 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2012 ஆம் ஆண்டில் இந்த நாளை அதிகாரப் பூர்வமாக நியமித்தது.
  • உலகெங்கிலும் உள்ள பெற்றோரின் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களைப் பாராட்டவும் கௌரவிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும்.
  • இந்த நாள் பெற்றோரின் முக்கியத்துவத்தையும் குடும்பங்களின் நல்வாழ்வையும் பிரதிபலிக்கிறது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது 1994 ஆம் ஆண்டைச் சர்வதேசக் குடும்ப ஆண்டாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்