TNPSC Thervupettagam

உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்

October 16 , 2021 1137 days 516 0
  • இந்த அறிக்கையானது சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்படுகிறது.
  • இந்த அறிக்கையானது 2021 ஆம் ஆண்டில் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளின் வளர்ச்சிக் கணிப்புகளை மேம்படுத்தியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதாரமானது 9% வரை வளர்ச்சி அடைந்துள்ளதாக சர்வதேச நாணயம் நிதியம் கூறுகிறது.
  • 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இது 6% ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
  • கோவிட் – 19 தொற்று நோய் தொடர்ந்து நீடிப்பதால் பொருளாதார வளர்ச்சி இன்னும் அந்த நிலைமைகளுக்கு ஏற்பவே உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 4.9% வளர்ச்சி இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்