உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்
June 29 , 2020
1519 days
574
- 2020 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரமானது 4.5% அளவில் ஒரு மிகப் பெரிய சரிவினைக் கொண்டிருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
- இது உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் கீழ் “மற்றதைப் போன்றல்லாத ஒரு நெருக்கடி, ஒரு நிச்சயமற்ற மீட்பு” என்ற அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
Post Views:
574