உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் 2023 - அறிக்கை
February 2 , 2023
690 days
460
- ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையானது "உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள்" என்ற அறிக்கையினை வெளியிட்டது.
- இது உலகப் பொருளாதார அறிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.
- உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது குறைந்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
- 2022 ஆம் ஆண்டில் 3% ஆக இருந்த இந்த வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டில் 1.9% ஆக இருந்தது.
- உலகளாவியப் பணவீக்கம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 6.5% ஆக இருக்கும்.
- 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலக நாடுகள் மந்தநிலையை எதிர்கொள்ளும்.
- இந்த அறிக்கையின்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 5.8% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 6.7% ஆகவும் இருக்கும்.
Post Views:
460